Overblog
Follow this blog
Administration Create my blog

அமெரிக்காவின் ஆக்லாண்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் 70 பேர் பங்கேற்றுள்ளனர். உள்ளூர் நேரப்படி இரவு 11.30க்கு நிகழ்ச்சி நடந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் பலியானார்கள். 15...

Read more

இந்தோனேசியாவில் இன்று 16 போலீசாருடன் சென்ற விமானம் தகவல் தொடர்பை இழந்து காணாமல் போனது. கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தோனேசிய காவல்துறைக்கு சொந்தமான எம்28 ஸ்கைடிரக் பயணிகள் விமானம் இன்று பங்கல் பினாங் நகரில் இருந்து தியாவ் மாகாணத்தில் உள்ள...

Read more

ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மூன்று பேருக்கு டிச.,16 வரை காவல் நீட்டித்து ராமநாதபுரம் நீதிபதி உத்தரவிட்டார். ராமேஸ்வரம் அரிச்சல்முனை முதலாம் தீடை பகுதியில் கடந்த அக்.,22ல் பிளாஸ்டிக் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள் 3 பேரை கடலோர...

Read more

தனது குடும்ப உறுப்பினர்களின் குறைகளை சுட்டிக்காட்டுகின்ற கீழ்த்தர அரசியலில் ஈடுபட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இணைவதற்காக தன்னிடம் வந்து சரணடைந்தது போல, எதிர்காலத்திலும் வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று...

Read more

நாட்டை மீட்டு எடுக்கும் ஆற்றல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கே உண்டு என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு பாரிய சிக்கல்களை...

Read more

ஜம்மு - காஷ்மீரில், எல்லை பாதுகாப்பு படை வாகனம் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.ஜம்மு - காஷ்மீரில், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. குப்வாரா மாவட்டத்தில், பி.எஸ்.எப்.,...

Read more

மாவீரர் தினத்தில் புலிகளை நினைவு கூர்ந்து, நீண்டகால போரின் பின்னர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியை சீர்குலைக்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் போரின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரலாமே தவிர...

Read more

நோர்வேயில் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 76 இலங்கை தமிழர்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோர்வேயில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்களின் அடையாளத்தை பயன்படுத்தி இவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து...

Read more

சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கு பிரச்சினை ஏற்படுமானால் தாம் மஹிந்த ஆதரவு அணியுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட விவாதத்தில் காணி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில்...

Read more
1 2 3 4 5 6 7 8 9 10 20 30 40 50 60 70 80 90 100 > >>