Overblog Follow this blog
Edit post Administration Create my blog

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மற்றும் மனித உரிமைகளுக்கான நீதிக்கோரல் நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு!

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மற்றும் மனித உரிமைகளுக்கான நீதிக்கோரல் நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. அதில் இரண்டு தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்றம் மற்றும் மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த அறிக்கை, இலங்கையின் உண்மையை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் தேடிக்கொடுக்கும் கடமையில் முக்கிய பங்கை வகிக்கும் என்றும் ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: