Overblog Follow this blog
Edit post Administration Create my blog

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீ்ட்க  ஜெ., கடிதம்

சென்னை: இலங்கை சிறையில் உள்ள 21 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் 30 படகுகளையும் மீ்ட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறத்தி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கடித்தில் கூறப்பட்டிருப்பதாவது:

மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தொடர்ந்து அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும். மீனவர்கள் தொடர்ந்து சிறையி்ல் இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கடிதத்தில் தெரிவி்த்துள்ளார்.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: