Overblog Follow this blog
Edit post Administration Create my blog

Ten people missing as passenger plane disappears in eastern Indonesia

Ten people missing as passenger plane disappears in eastern Indonesia

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவில், 10 பேருடன் சென்ற விமானம் ஒன்று திடீரென்று மாயமானது. நேற்று, இந்தோனேஷியாவில், மசம்பா நகரில் இருந்து, மகாசார் நகருக்கு, 'ஏவியாஸ்டார் மான்ட்ரி' என்ற நிறுவனத்தின் சிறிய விமானம் ஒன்று புறப்பட்டது. அதில், மூன்று விமான சிப்பந்திகள் மற்றும் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் இருந்தனர். அரை மணி நேரத்தில் விமானம் தரையிறங்க இருந்தபோது, திடீரென்று, தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, காணாமல் போன விமானத்தை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இந்தோனேஷிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஆசிய விமான போக்குவரத்தில், வர்த்தக வாய்ப்பு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக, 25 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாக, இந்தோனேஷியா விளங்குகிறது. ஆனால், தகுதி வாய்ந்த விமானிகள், விமான நிலைய வல்லுனர்கள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றின் பற்றாக்குறையால், இங்கே, சமீப காலமாக விமான விபத்துகள் அதிகரித்துள்ளன.

Missing ... a DHC-6 Twin Otter plane has disappeared in eastern Indonesia with 10 people on-board A PASSENGER plane carrying 10 people on a domestic flight is missing in eastern Indonesia, an official said Friday. Transportation Ministry spokesman Julius Barata said the DHC-6 Twin Otter plane lost contact while on a flight in South Sulawesi province. He said the plane lost radio contact about 30 minutes before it was expected to land in Makassar, the provincial capital. It was carrying three crew and seven passengers, including three children, from Masamba in the same province. A rescue team has been sent to search for the plane, owned by the private Aviastar Mandiri airline. Indonesia, a sprawling archipelago of nearly 250 million people, has been plagued by transportation accidents in recent years, including plane and train crashes and ferry sinkings.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: