Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

நங்கூரமிடப்பட்டுள்ள எவன்கார்ட் ஆயுதங்கள் கடற்படைத்தளத்தில் சேமிக்கப்பட்டது!

November 14 2015 , Written by lankatime

 நங்கூரமிடப்பட்டுள்ள எவன்கார்ட் ஆயுதங்கள் கடற்படைத்தளத்தில் சேமிக்கப்பட்டது!

காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள எவன்கார்ட் நிறுவனத்திற்கு உரித்தாக கண்டி கப்பலில் இருந்த ஆயுதங்கள் கடற்படைத்தளத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. அதே போல் மற்றைய கப்பலின் ஆயுதங்களும் கடற்படைத்தளத்தில் சேமிக்கப்படும் என கடற்படை ஊடக பேச்சாளர் கேப்டன் அக்ரம் அலெவ் எமது ஹிரு செய்திப்பிரிவுக்கு தெரிவித்திருந்தார். எனினும் இந்த செயன்முறை காரணமாக எவன்கார்ட் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கடல் சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என கடற்படை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post