Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

இலங்கையில் சமூகவலைத்தளங்கள் மீதான தடையினை நீக்கப்பட்டுள்ளது!

April 30 2019 , Written by lankatime

இலங்கையில் சமூகவலைத்தளங்கள் மீதான தடையினை நீக்கப்பட்டுள்ளது!

இலங்கையில் சமூகவலைத்தளங்கள் மீதான தடையினை நீக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு விடுத்த பணிப்புரைக்கமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்களினூடாக பரவிய பொய்யான வதந்திகள் மற்றும் சமூக வலைத்தளங்களை மையப்படுத்தி தீவிரவாதத்தை திணிக்கும் நடவடிக்கைகள் போன்ற காரணத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூகவலைத்தள நடவடிக்கைகளை தற்காலிமாக நிறுத்தி வைத்தார்.

இந் நிலையிலேயே 8 நாட்களுக்குப் பிறகு ஜனாதிபதி இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார்.

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post