Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

இந்திய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் 8 பேர் கிண்ணியாவில் கைது!

April 30 2019 , Written by lankatime

இந்திய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் 8 பேர் கிண்ணியாவில் கைது!

சமயப் பிரச்சார பணிகளுக்கு வந்த இந்திய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் 8 பேர் நேற்று கிண்ணியா பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதூர் நெய்தல் நகர், தாரிக் வீதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த இவர்கள் கையில் கடவுச்சீட்டு உட்பட எந்த ஆவணங்களும் இல்லையென கூறும் பொலிஸ் , கிராண்ட்பாஸ் இஸ்லாமிய நிலையம் ஒன்றின் ஊடாக இவர்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ளது .கிண்ணியா பொலீசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post