Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரிப்பு!

April 26 2020 , Written by lankatime

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரிப்பு!

கொவிட் -19) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது. 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்று இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post