Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஊழல் ஒழியும்: 'மனதில் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

January 31 2022 , Written by lankatime

கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஊழல் ஒழியும்: 'மனதில் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

புதுடில்லி: ஊழல் கரையான் போன்றது; அதில் இருந்து விடுபட நாம் அனைவரும் அவரவர் கடமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எங்கே கடமையுணர்வு இருக்கிறதோ, அங்கே ஊழலின் சாயல் கூட படியாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலியில் 'மன் கி பாத்' எனப்படும் மனதில் குரல் என்ற நிகழ்ச்சியில் மக்களிடம் பேசி வருகிறார். உற்சாகம்இம்மாதத்தின் கடைசி ஞாயிறான நேற்று, 85வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:டில்லி, இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் டிஜிட்டல் சிலை அமைக்கப்பட்டுஉள்ளது.

நாடு இதனை வரவேற்ற விதத்தையும், ஒவ்வொரு பகுதியிலும் உற்சாகம் எழுந்ததையும் நாம் மறக்க முடியாது.அமர் ஜவானில் இருந்த விளக்கு தேசிய போர் நினைவிடத்தில் இணைக்கப்பட்டதை நாம் பார்த்தோம். தேசிய போர் நினைவிடத்திற்கு அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும். சிறிய வயதிலேயே சாகசமும், உத்வேகமும் நிறைந்த செயல்களைப் புரிந்த குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. நம் வீடுகளில் இந்த குழந்தைகள் பற்றி கூறி, நம் குழந்தைகளின் மனதில் தேசத்திற்கு நற்பெயர் சேர்க்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பத்ம விருதுகளைப் பெற்றவர்களில் பலர் எளிய சூழ்நிலைகளில் அசாதாரணமான செயல்களைப் புரிந்தவர்கள். இவர்ளைப் பற்றித் தெரிந்து கொள்வதால் வாழ்க்கையில் அதிகம் கற்க முடியும்.ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நிகழ்ச்சிக்கான தங்களின் கருத்துக்களை அஞ்சல் அட்டை வாயிலாக எனக்கு அனுப்பியுள்ளனர். சுதந்திரத்தின் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் போது இந்தியா ஊழலற்ற நாடாக இருக்க வேண்டும் என குழந்தைகள் பலர் தெரிவித்துள்ளனர்.ஊழல் கரையான் போன்றது; அதில் இருந்து விடுபட 2047 வரை நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? ஊழலை ஒழிக்க நாம் அனைவரும் அவரவர் கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

.எங்கே கடமையுணர்வு இருக்கிறதோ, கடமையே தலையாயது என்ற உணர்வு இருக்கிறதோ, அங்கே ஊழலின் சாயல் கூட படியாது. இளைஞர் சக்தியை அதிகமாக வைத்திருக்கும் நமக்கு சாத்தியம் அற்றது ஏதுமில்லை. கல்வி மற்றும் ஞானத்தின் தவபூமியாக பாரதம் இருந்து வந்திருக்கிறது. நம் தேசத்தின் மிகப்பெரிய ஆளுமைகளுக்கு கல்வியோடு ஆழமான தொடர்பு இருந்திருக்கிறது.4.5 கோடி குழந்தைகள்கொரோனாவின் புதிய அலையோடு நாம் போராடி வருகிறோம். இதுவரை 15 - 18 வயதுக்குட்பட்ட 4.5 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் ஒரு கோடி பேர் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இப்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறையத் துவங்கியுள்ளது.

துாய்மை இயக்கத்தை மறந்துவிடக் கூடாது; ஒருமுறையே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான இயக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்; உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரம் ஆகிய மூன்றும் நம் கடமைகள். இவ்வாறு பிரதமர் பேசினார். திருப்பூர் பெண்ணுக்கு பாராட்டுமனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:கல்வி குறித்த விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசிக்கும் தாயம்மாள் என்பவரின் செயல் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவருக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவரது நிதிநிலையும் சிறப்பானதாக இல்லை. ஆனால், தன் மகள் மற்றும் மகனுக்கு கல்வி கிடைக்கச் செய்வதில் எந்த ஒரு வாய்ப்பையும் தாயம்மாள் தவறவிடவில்லை. அவரது குழந்தைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

பள்ளியில் காப்பாளர்களோடு நடந்த ஒரு கூட்டத்தில் வகுப்புகள் மற்றும் பள்ளியின் நிலையை சீர் செய்ய வேண்டும், பள்ளியின் கட்டமைப்பை சீர் செய்ய வேண்டும் என்ற விஷயம் விவாதிக்கப்பட்டது. தாயம்மாளும் அந்தக் கூட்டத்தில் பங்கெடுத்திருந்தார். அனைத்தையும் கேட்டார். இதே கூட்டத்தில் விவாதம் தொடர்ந்த போது, அனைத்தும் பணத்தட்டுப்பாடு என்ற நிலையில் தடைப்பட்டுப் போனது. இதன் பின் தாயம்மாள் செய்ததை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

இளநீர் விற்று கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை பள்ளிக்கு நன்கொடையாக அளித்தார். இப்படிச் செய்வதற்க மிகப்பெரிய மனது வேண்டும்.இப்போது பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை தான் படிக்க முடிகிறது பள்ளியின் கட்டமைப்பு மேம்பட்டால், இங்கே 12ம் வகுப்பு வரை படிக்க முடியும் என தாயம்மாள் கூறுகிறார். இவ்வாறு பிரதமர் பேசினார். 

Read more

India fighting new wave of Covid with 'great success': PM Modi

January 30 2022 , Written by lankatime

India fighting new wave of Covid with 'great success': PM Modi

New Delhi: Prime Minister Narendra Modi on Sunday said India is fighting the new wave of Covid with "great success" and asserted that the people's trust on indigenous vaccines was "our strength".

Read all the latest updates on COVID-19 here.

In his monthly 'Mann Ki Baat' radio broadcast, Modi said, "Now the cases of corona infection have also started decreasing, this is a very positive sign."

It is a matter of pride that till now about four-and-a-half crore children have been administered the first dose of coronavirus vaccine, he said.

60% youths in 15-18 year age group are vaccinated: Modi in 'Mann Ki Baat'

"This means that about 60 per cent of youth in the age group of 15 to 18 years have got their vaccines within three to four weeks. This will not only protect our youth but will also help them to continue with their studies," he said.

Another good thing is that within 20 days, one crore people have taken the precaution dose as well, Modi said.

"This trust of our people on the indigenous vaccines is our great strength," the prime minister said.

He asserted that India is fighting the new wave of coronavirus with "great success".

"People should be safe, the pace of economic activities of the country should be maintained -- this is the wish of every person in the country," Modi said.

Earlier in the day, Prime Minister Modi congratulated fellow citizens for this "momentous feat" of full vaccination of 75 per cent of all adults and said he is proud of all those who are making the inoculation drive a success.

Tagging a tweet by Union Health Minister Mansukh Mandaviya in which he stated that India has achieved its goal of vaccinating 75 per cent adult population against Covid, the prime minister said, "75% of all adults are fully vaccinated. Congratulations to our fellow citizens for this momentous feat."

"Proud of all those who are making our vaccination drive a success," he tweeted.
 

Read more

Tamil Politicians - Hindu Priests - Public Officials and Academics killed by the LTTE! புலிகள் பயங்கரவாத இயக்க ஆதரவு ஊடகவியலாளர் பார்வைக்கு!!

January 30 2022 , Written by lankatime

Tamil Politicians - Hindu Priests - Public Officials and Academics killed by the LTTE! புலிகள் பயங்கரவாத இயக்க ஆதரவு ஊடகவியலாளர் பார்வைக்கு!!
Tamil Politicians - Hindu Priests - Public Officials and Academics killed by the LTTE! புலிகள் பயங்கரவாத இயக்க ஆதரவு ஊடகவியலாளர் பார்வைக்கு!!
Colombo:Click here>Tamil Politicians - Hindu Priests - Public Officials and Academics killed by the LTTE! புலிகள் பயங்கரவாத இயக்க ஆதரவு ஊடகவியலாளர் பார்வைக்கு!!:However much the TNA or the new Northern Province Chief Minister C V Wigneswaran attempts to turn a megalomaniac terrorist banned by 32 foreign nations as a Terrorist Organization, into a 'HERO' there are some hard facts that Tamils should not forget. First reminder is - LTTE's first killing spree started not by killing Sinhalese but by killing Tamils - the popular Mayor of Jaffna, Alfred Duraiappah became Prabakaran's first target followed by scores of Tamil police officers gunned down while on duty. There are many Tamils who bemoan that a Tamil cannot become the President of Sri Lanka. They however are reluctant to admit that Mr. Lakshman Kadiragamar well on his way to becoming the Prime Minister of Sri Lanka was gunned down at his own home by the LTTE. The lists of Tamil politicians, academics, priests and other learned public officials and civil society members gunned down by the LTTE especially in 'their' supposed 'homeland' terrain of Jaffna goes to show with what fright the Tamil people would have lived under LTTE rule, something they are still too proud to admit mesmerized by the notion that whatever LTTE crimes even killing their own people, the LTTE were afterall Tamils. We then would like to know whether the living Tamils have no sympathy for the Tamils slain by the LTTE over the years and why they do not seek justice for their deaths like the rest of the Sri Lankan citizenry. These men who had been gunned down were educated, people of standing, respected by all communities and future leaders - they held all the qualifications that stood in the way of LTTE dictatorship which is why LTTE eliminated them preferring to keep the handful of politicians within the TNA who were ever ready to tow the LTTE line.
 
For Tamil politicians of the class of TULF/ACTC and even those in the present day TNA they cannot shy from addressing the caste/class factor which they had to swallow while rebel movements of low caste youth began to dictate how Tamils were to live and function. That freedom came in May 2009 with the elimination of the LTTE yet again it is nothing that the caste/class Tamils would ever admit for in attempting to keep alive the link through the 'hero' worship of the LTTE, the new Tamil leaders are hoping to once again hide the psyche of what dictates Tamil rule over Tamils and this was perfectly displayed in the bizarre ceremonial inauguration afforded to the new Chief Minister and the attire that showcased the exact nature of the mentality that the caste/class continue to suffer. While absorbed in what would continue to be a master-slave mentality unbeknown to the majority Hindus their 'homeland' is being deviously converted at all levels by the very sources that were helping LTTE thrive and survive! The scenario tragically is being replicated in India and in particular Tamil Nadu.
 
Be that as it may - the contentious argument has always been that the LTTE has been and was formed to protect the interests of the Tamil. The deaths below which excludes the ORDINARY TAMILS killed by the LTTE is proof that LTTE is not a representative of the Tamils however much hero worship the TNA and Wigneswaran currently attempts to do. The continued link to LTTE despite its elimination goes to show that the rest of the links that kept LTTE alive is keeping the TNA and Wigneswaran puppets on strings as well. These are all lessons for the Tamil polity to decide exactly where they want their future to go - not now but in 20 to 30 years and beyond and it is no better a time than now for Tamils to wonder where the TNA or Wigneswaran or even the LTTE fronts of the Christian sponsored organizations of the Tamil Diaspora are taking the Tamil people of Sri Lanka. It is these same players that are pulling the strings of the celluloid politicos in Tamil Nadu where for an aspiring to be super power - we do not expect India to go on bended knees to the theatrics of just one state. We never thought that India's foreign policy would be determined by celluloid players of Tamil Nadu!
ASSASSINATION OF TAMIL PRIESTS/GOVT OFFICERS/ SINCE 1978
01.
20/04/2008
2 Tamil  Priests killed by LTTE
Rev Fr M.X .KARUNARATNAM- Chairman of the NorthEast Secretariat on Human Rights(NESOHR) - known as 'Father Kili' among LTTE cadres.
Claymore mine  attack - Kilinochchi
02.
26/09/2007
Rev. Fr. NICHOLASPILLAI PACKIYARANJITH- (Mannar District Coordinator of Jesuit Refugee Service)
Claymore mine  attack - Mannar
03. 21/09/2008
4 Tamil Hindu Priests killed by LTTE
SIVAKUGARAJ KURUKKAL - Chief Priest (Kurukkal) of KONESHWARAN Kovil Shot dead - Trincomalee
04. 07/02/2007 HINDU PRIEST SELLAIYA KURUKKAL PARAMESHWARAM  KURUKKAL (Santhveli Pullayarkovil - VAKARAI) Shot dead - Batticoloa
05. 03/01/2006 PRIEST SELLATHAMBY VINAGARATHNAM ( Sathively Kanagranman Temple Shot dead - Batticoloa
06. 14/09/2005 HINDU PRIEST SABANANDA SHARMA (Maradanamadam Hindu Temple) Shot dead - Jaffna
07. 28/05/2005
6 Tamil police personnel killed by LTTE while on dutry - 'Note: 3 of the killings were well before 1983 July riots
Mr. SA THAYAGARAJA (Sub Inspector - Batticaloa ) Shot dead - Batticoloa
08. 23/09/1992 SP MR. THEOPHILUS - Shot dead - Colombo
09. 01/07/1979 IP Mr. GURUSAMAY - A witness of the SANSONI Commission. Shot dead - Jaffna
10. 07/04/1978
Tamil politicians have bemoaned that Tamils are not represented in the Police - They forget that the Tamils who served in the police were killed and others were too scared to join lest they too would be killed!
IP Mr. BASTIANPILLAI Investigator into terrorist activities. Shot dead - Mannar
11. 06/05/1978 IP, Mr. PATHMANADAN  Investigator into terrorist activities. Shot dead - Jaffna
12. 07/09/1978 IP Mr. KUMARU Shot dead - Jaffna
13. 11/03/1986
1 Tamil Judge
Mr. P.K KIRUBAKARAN - Judge, Primary Court. Shot dead
14. 05/05/1984
1 Tamil Justice of Peace
SINNATHAMMBY APPUKUTTY AMBALAVANAR,  JP Shot dead - Oddusudan
15. 12/07/2007
11 Tamil Principals (including 1 Tamil lady Principal) killed by LTTE
Mr. MANIYAM KANAPATHIPPILLAI-  Sivapirakasa Maha Vidyalaya. Shot dead - Jaffna
16. 11/10/2005 Mr. NADARAJA SHIVAGADASAN  ( Principal of J/Christian College KOPAY) Shot dead - Jaffna
17. 11/10/2005 Mr. K. RAJADORAI ( Principal of Central College - JAFFNA) Shot dead - Jaffna
18. 01/11/1995 Mrs. PASUPATHIPILLAI - Principal of Manipay  Hindu Vidyalaya. Shot dead - Jaffna
19. 31/01/1988
Targeting of Tamil principals by LTTE was directly to send a message to the Principals who were not willing to allow Tamil children to be kidnapped
Mr. S.SITHTHAMPARANATHAN - School Principal. Shot dead - Jaffna
20. 13/05/1988 Mr. MASALAMANI KANAGARANAM (Principal of Arampathi. Maha Vidyalaya) Shot dead - Jaffna
21. 03/11/1987 Mr. E. DHARMALINGAM - Principal of  Puttur College Shot dead - Batticoloa
22. 14/12/1987
and trained to become LTTE child soldiers. Many children were taken from schools and trained in combat
Mr. K ELIYATHAMBI  KANDASAMY - Principal of Palugamam Maha Vidyalaya Shot dead - Batticoloa
23. 14/12/1987 Mr. K. E. KANDASAMY Principle of PALUGAMAM Maha Vidyalaya. Shot dead - Batticoloa
24. 05/08/1986 Mr. SIVALINGAM - Principal, Sittandy Ramakrishnan Mission School. Shot dead - Batticoloa
25. 26/06/1985 Mr. C.E ANANDARAJAH - Principal of St' Johns College. Shot dead - Colombo
26. 14/12/1987
3 Tamil teachers killed by LTTE
Mr. VELAMPPODI GUNARATNAM – Teaching PALUGAMAM Maha Vidyalaya. Shot dead - Batticoloa
27. 03/10/2005 Mr. PARAMESHVARAM ( A Teacher of OLR school JAFFNA) Hand Grenade attack - Jaffna
28. 11/10/2006 Miss SHIVAGHANA SELWAM ( Teacher of Saraswathi College- KINNLADY) Shot dead - Batticoloa
29. 27/05/1990
4 Tamil civil society members
Mrs. THAMBIMUTTU - Social worker/Wife of Mr. SAM THAMBIMUTTU, EPRLF MP for Batticaloa. Shot dead - Batticoloa
30. 27/10/1988 Mr. RAJA SHANKAR - President of the Citizens Committee. Shot dead - Jaffna
31. 17/12/1987 Mr. K. SUGATHADASAN - Ex President of AMBALANTHURAI Citizens Committee. Shot dead - Batticoloa
32. 22/08/1985 Mr. D K THAMBIPILLAI President of Citizen Committee Shot dead - Oddusudan
33. 12/01/2007
21 Tamil Gramasevaka's in public service 
Mr. VELLAYAN PREMACHANDRAN (Gramasevaka - J-383  GS Division) Shot dead - Thondamaru
34. 20/09/2007 Mr. MUTHUKUMARAN PARAMASODI - (Gramasewaka- Palaththadichenai) Shot dead - Palaththadichenai
35. 20/04/2008 Mr. KANAGARATHNAM ANADI - Gramasewaka- Kalmunai Shot dead - Batticoloa
36. 16/10/2006 Mr MARKANDU MAHENDRAN (Gramasewaka - J/95 ARIALAI Shot dead - Jaffna
37. 20/06/2005 Mr. MARIMUTTU PASKARAN ( Gramasevaka Kalmunai - 3) Shot dead - Ampara
38. 21/09/2005 Mr. A. JEEVARATHNAM (Gramasevaka - Kinniady) Hand Grenade attack - Batticoloa
39 19/10/2005 Mr. PERAIRA WEERASINGHAM ( Gramasevaka - KANKANKULAM) Shot dead - Vavuniya
40. 09/07/2004 Mr KUNJITAHMBI SIVARAZA ( Gramasevaka Karadyanaru ) Shot dead - Batticoloa
41. 20/11/1991
These Tamil Gramasevaka's were only doing their duty to the citizens of Sri Lanka and did not deserve to be killed by the LTTE.
Mr. S WIJERATNAM - Gramasevaka, Kokkadicholai. Shot dead - Batticoloa
42. 23/11/1991 Mr. K PODIWEERARTNAM Gramasevaka -Pandariyawela. Shot dead - Batticoloa
43. 28/01/1990 Mr. KANDASAMY SADANANDAN JOTHI (Gramasevaka of  Nilaveli Division). Shot dead - Trincomalee
44. 09/09/1989 Mr. KRISHNAMOOTH - Gramasevaka Shot dead - Velvetithurai
45. 09/09/1989 Mr. SHAMMUGHANATHAN - Gramasevaka Shot dead - Velvetithurai
46. 12/10/1989 Mr. SIVENDRARAJA - Gramasevaka Shot dead - Batticoloa
47. 09/04/1987 Mr. KANAPATHIPILLAI SUNDARALINGAM - Gramasevaka Shot dead - Kalavanchikudy
48. 26/11/1987 Mr. P. SINNADURAI - AGA, Mr. HANIFFA  - Gramasevaka Shot dead - Trincomalee
49. 17/12/1987 Mr. P. SUNDARANAYAGAM - Gramasevaka , Kokkadichoalai Shot dead - Batticoloa
50. 17/12/1987 Mr. P. UNDARANAYAGAM Gramasevaka of Kokkadicholai. Shot dead - Batticoloa
51. 23/08/1986 Mr. S VISHVALINGAM - Gramasevaka Shot dead - Trincomalee
52. 03/10/1985 Mr. VADIVEL PERIMBAM - Gramasevaka Shot dead - Valachchenai
53. 25/05/1984 Mr. VATHTHIYAMPILLAI FRANCIS – Gramasevaka of Madagal. Shot dead - Sandilipai
54. 07/01/2008
30 Tamil public officials killed by LTTE
Mr.PARASURAMAN NANTHAKUMAR - President of Batticaloa District Volunteer Teacher's Union. Shot dead - Batticoloa
30 Tamil public officials killed by LTTE
Mr.PARASURAMAN NANTHAKUMAR - President of Batticaloa District Volunteer Teacher's Union. Shot dead - Batticoloa
55. 07/01/2008 Mr.PARASURAMAN NANTHAKUMAR - President of Batticaloa District Volunteer Teacher's Union. Shot dead - Batticoloa
56. 05/01/2007
* Union Leaders
Mr.V.GANESHALINGAM (Agrcaltural officer) Claymore mine  attack - Vavuniya
57. 05/01/2007
* Agriculture Officers
Mr.V.MAHENDRAN (Agrcaltural officer) Claymore mine  attack - Vavuniya
58. 22/01/2007
* Education Officers
Mr. DARAMAKULASINGHAM ( CTB Depot Manager- VAVUNIYA) Shot dead - Vavuniya
59. 26/01/2007
* Engineers
Mr. THANGARASA UDAYARASAN Shot dead - Trincomalee
60. 24/04/2006
* Government Agents
Mr. ARIYARATHNAM LINKGESHWARAM  (Education Office - VALACHCHENAI) Shot dead - Batticoloa
61. 26/05/2006
* Supervisors / Managers, Secretary's
Mr. RATHNAM RATHNARAJAH  (Provincial official Director Irrigation Engineer - BATTICALOA) Shot dead - Kalliyankadu
62. 21/06/2006 Mr.SINNAMAM THARMARAJAH ( Manager of URELU Cooperative Society) Shot dead - Jaffna
63. 04/08/2006
Includes K.T. Loganathan - Deputy General of the
Mr. PONNATURAI GANESHA MOORTHI- ( Bank Manager of People's Bank- KANKASANTHRAI)  Shot dead - Jaffna
64. 12/08/2006
Secretariat Coordinating for Peace Process killed by the LTTE during the infamous 2002 ceasefire agreement
Mr. K. LOGANADAN ( Deputy General of Secretariat Coordinating for Peace Process) Shot dead - Colombo
65. 04/04/2005 Mr THYAGARAJA KAILANADAN ( Director of Vocational Training Centre attached to Ministry of Hindu Cultural Affairs )  Shot dead - Batticoloa
66. 10/04/2005 Mr SIVARATHNAM ARUNAMBALAM ( Development Registrar of Samurdhi) Shot dead - Ampara
67. 15/04/2005 Mr T. THAWARASA ( Divisional Secretary) Shot dead - Ampara
68. 07/04/1989 Mr. RAMANATHAN - AGA, Jaffna. Shot dead - Jaffna
69. 01/05/1989 Mr. V. M.  PANCHALINGAM  - GA, for  Jaffna. Shot dead - Nallur
70. 02/05/1989 Mr. PANCHALINGAM - Assistant Manager of Marketing Depot - Kilinochchi Shot dead - Kilinochchi
71. 10/05/1989 Mr. MAHALINGAM - Asst manager of marketing Depot - KLN Shot dead - Jaffna
72. 28/06/1989 Mr.  K. PULENDRAN - AGA, Kopay Shot dead - Jaffna
73. 03/08/1989 Mr. ARASARATNAM  GANESHAPILLAI supervisor of the Irrigation Department Shot dead - Batticoloa
74. 06/09/1989 Mr. P. RAVINDRAN - Station Master Shot dead - Kilinochchi
75. 30/11/1989 Mr. K SUNDARALINGAM (Clerk of the MPCS Union, Pandirippu) Shot dead - Batticoloa
76. 11/05/1988 NADARAJAH KUGADASAN - Co-operative Manager Shot dead - Batticoloa
77. 15/09/1987 Mr. P. VIGNARAJAH - AGA, Samanthurai. Shot dead - Ampara
78. 28/09/1987 Mr. ARUMUGAMPILLAI - Secretary UC, Trincomalee Shot dead - Trincomalee
79. 08/10/1987 Mr. S. S. JEGANATHAN - AGA, Batticaloa Shot dead - Batticoloa
80. 06/11/1987 Mr. V S PARAMAGURU Dept Engineer Shot dead - Trincomalee
81. 14/12/1987 Mr. KANAPATHIPILLAI SUNDARALINGAM – Member of Gramodaya Mandalaya Shot dead - Batticoloa
82. 24/02/1985 Mr. S  GNANACHANDIRAM GA , Mullaitivu. Shot dead - Kilinochchi
83. 18/09/1984 Mr. SAMYTHAMBI GOPALAPILLAI – Special Service Officer of Thambiluvil. Shot dead - Batticoloa
84. 08/12/1984 Mr. U RAMAIAH supervisor of Cement Corporation - KKS. Shot dead - Jaffna
85. 21/09/1989
2 Tamil University Lecturers
Dr. RAJINI THIRANAGAMA - University Lectuter married to a Sinhalese, Political activist. Shot dead - Jaffna
86. 24/05/2004 Mr. KUMARAVELLU THAMBAIYA ( Lecturer of Eastern University) Shot dead - Batticoloa
87. 28/05/2008
5 Tamil media personnel killed by LTTE
Mr. Paranirupasingham Devakumar - Jaffna correspondent for the independent channel News 1st Stabbed - Jaffna
88. 12/08/2005 Mr. & Mrs Relangi Selvarajah  - Sri Lanka Rupavahini Corp Shot dead - Colombo
89. 10/05/1989 Mr. MAHALINGAM  - Reporter of the Island News Paper. Shot dead - Jaffna
90. 18/02/1989 Mr. MYLVAGANAM editor of the Daily "ELAMURUSU" Shot dead - Jaffna
91. 14/07/1989
1 Tamil Ayuredic physician
Mr. KRISHNAPILLAI - Ayuvedic Physician Shot dead - Batticoloa
90 Tamils murdered by the LTTE
90 Tamils murdered by the LTTE
2 Catholic Priests
6 Members of Civil Society
21 Gramasevaka
3 Teachers
30 Public officials
11 principals
1 political organizer
2 media
2 lecturers
1 Justice of Peace
1 Judge
3 Hindu Priests
1 health official
6 police
90
 
Assassination of Tamil Politicians by LTTE since 1975
All Ceylon Tamil Congress – 2
Communist Party – 1
EPDP members – 16
EPRLF – 7 including its leader
PLOTE – 8
TELO – 7 including its leader
TNA – 5
TULF – 16 including General Secretary Amirthalingam
UNP – 13
TMVP – 1
Foreign Minister – Lakshman Kadiragamar
Jeyraj Fernandopulle
 
LTTE terrorists kill the 1155 Indian army 1987 to 1989 -  புலிகள் பயங்கரவாதிகள் 1987 முதல் 1989 வரை 1155 இந்திய இராணுவத்தை கொன்றனர்
LTTE terrorists kill the 1155 Indian army 1987 to 1989 -  புலிகள் பயங்கரவாதிகள் 1987 முதல் 1989 வரை 1155 இந்திய இராணுவத்தை கொன்றனர்

LTTE terrorists kill the 1155 Indian army 1987 to 1989 - புலிகள் பயங்கரவாதிகள் 1987 முதல் 1989 வரை 1155 இந்திய இராணுவத்தை கொன்றனர்

ltte terror - LTTE terrorists killing civilian
ltte terror - LTTE terrorists killing civilian
ltte terror - LTTE terrorists killing civilian
ltte terror - LTTE terrorists killing civilian
ltte terror - LTTE terrorists killing civilian

ltte terror - LTTE terrorists killing civilian

LTTE terrorists kill the Hindu Priest who garlanded President Mahinda Rajapaksa during his  visit to Vakarai.2007:Parameswara Gurukkal has been killed by ltte  8 Feb 2007

LTTE terrorists kill the Hindu Priest who garlanded President Mahinda Rajapaksa during his visit to Vakarai.2007:Parameswara Gurukkal has been killed by ltte 8 Feb 2007

rajiv gandhi killed by ltte terrorists
rajiv gandhi killed by ltte terrorists
rajiv gandhi killed by ltte terrorists

rajiv gandhi killed by ltte terrorists

Read more

சிறைச்சாலைககளில் இடம்பெறும் ஊழல் , முறைகேடுகளை முறியடிக்க இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை , தந்திரோபாயப் படை' அறிமுகம் - பாதுகாப்பு செயலாளர்

January 27 2022 , Written by lankatime

சிறைச்சாலைககளில் இடம்பெறும் ஊழல் , முறைகேடுகளை முறியடிக்க இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை , தந்திரோபாயப் படை' அறிமுகம் - பாதுகாப்பு செயலாளர்

கொழும்பு: இலங்கை சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிப்பதற்கும், இவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மிகவும் வெளிப்படையான அணுகுமுறையில் கட்டுப்படுத்துவதற்கும் 'இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' அறிமுகப்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளரும், ஒழுக்கமான, நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டங்களை மதித்து நடக்கும் பிரஜைகள்   தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (ஜனவரி 26) தெரிவித்தார்.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் சிறைச்சாலை நடைமுறையில் மறுசீரமைப்பை அறிமுகப்படுத்தும் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக 'இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' என்ற கருத்தாக்கம் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டவாறு பாதுகாப்பான நாடு, ஒழுக்கம், மற்றும் சட்டத்தை மதித்து நடக்கும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை வீரர்கள் 194 பேர் சிறைச்சாலை சேவையில் இணைவு

பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறுவோரின் மரியாதை அணிவகுப்பில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு

 அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்ற ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’யில் பயிற்சிகளை முடித்து கொண்டு வெளியேறும் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வில் ஜெனரல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதியான ஜெனரல் கமல் குணரத்னவை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய வரவேற்றார்.

‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையில் பயிற்சியினை பூர்த்தி செய்து வெளியேறும் 194 பேரினால் பாதுகாப்புச் செயலாளருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளர் அங்கு மேலும் உரையாற்றுகையில் "இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையில் 500 வீரர்களை இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் 194 படைவீரர்கள் தமது பயிற்சியினை பூர்த்தி செய்து வெளியேறுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

"ஊழல் மற்றும் தவறான நடத்தைகளை முறியடிக்கவும், மேலும் வெளிப்படையான அணுகுமுறையில் பிரச்சினைகளை கட்டுப்படுத்தவும் இவர்கள் துணை நிற்பார்கள் என இந்த நடவடிக்கையின் நோக்கத்தை அவர் விளக்கினார்.

புதிதாக வெளியேறிய இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், "உங்கள் உள்ளார்ந்த ஒழுக்கம், தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக நீங்கள் அனைவரும் பணியமர்த்தப்பட்டு பயிற்சி பெற்றுள்ளீர்கள், எனவே சிறைக் கைதிகளைக் கையாளும் போது சுய ஒழுக்கத்துடன் மனிதாபிமான அணுகுமுறையுடன் உங்கள் பணியினை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

"இந்தக் கைதிகள், அவர்களின் சிறைக் காலத்தை முடித்து மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைக்கப்படுவதற்கு முன்னராக பயனுள்ள நபர்களாக மாற்றுவதில் உங்கள் முயற்சிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது" என அவர் வலியுறுத்தினார்.

வெகு விமர்சையாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளருக்கு 'இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' படையின் உத்தியோகபூர்வ சின்னம் வழங்கப்பட்டதுடன், பயிற்சி மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்தும் காட்சிகள், அணிவகுப்பு மற்றும் நான்கு மாத பயிற்சியின் போது சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, இந்நிகழ்வில், சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் துசித உடுவர, சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் திறன் அபிவிருத்தி) மற்றும் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் (விநியோகம் மற்றும் சேவைகள்) சுனில் கொடித்துவக்கு, சிறைச்சாலைகள் ஆணையாளர் (தொழில்துறை மற்றும் அபிவிருத்தி) மாலின் லியனகே, சிறைச்சாலைகள் பயிற்சி பணிப்பாளர் சேனக பல்லேதன்ன, SPEAT படையின் கட்டளை அதிகாரி சிறைச்சாலைகள் உதவி அத்தியட்சகர் பிரசாத் பிரேமதிலக்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அதிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறைச்சாலைககளில் இடம்பெறும் ஊழல் , முறைகேடுகளை முறியடிக்க இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை , தந்திரோபாயப் படை' அறிமுகம் - பாதுகாப்பு செயலாளர்
Read more

பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவு நாடு; ஐ.நா.,வில் இந்தியா விளாசல்

January 27 2022 , Written by lankatime

பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவு நாடு; ஐ.நா.,வில் இந்தியா விளாசல்

நியூயார்க் : மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாத்து வருவதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா காட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், 'நகர்ப்புற போரும், மக்களின் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் சம்பந்தமின்றி ஐம்மு - காஷ்மீர் பிரச்னை குறித்து, பாக்., துாதர் முனிர் அக்ரம் பேசினார். இந்தியாவுக்கு சொந்தம்இதற்கு பதிலடியாக, ஐ.நா.,விற்கான இந்திய துாதரக குழு ஆலோசகர் ஆர்.மதுசூதன் பேசியதாவது:மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

பயங்கரவாதிகளை ஆதரித்து புகலிடம் தரும் நாடு பாக்., என்பது உலக நாடுகளுக்கு நன்கு தெரியும். ஐ.நா., தடை செய்த ஏராளமான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளனர்.உலகில் எந்த இடத்தில் பயங்கரவாத செயல்கள் நடந்தாலும், அதில் எந்த விதத்திலாவது பாக்., மூலக் காரணமாக உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கட்டுப்பாடின்றி செயல்படும் அதே சமயத்தில் சிறுபான்மையினர் அச்சத்தில் வாழ்கின்றனர்.

இதை மறைப்பதற்காக, ஐ.நா.,வில் அடிக்கடி காஷ்மீர் பிரச்னையை பற்றி பாக்., பேசுகிறது. ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் இன்றும், என்றும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகள். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவிற்கு சொந்தமானது. அங்கிருந்து பாக்., படைகள் வெளியேற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சிறையில் அடைப்புகடந்த 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை லஷ்கர் பயங்கரவாதிகள் ஆதரவுடன் ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத் - உத் - தவா அமைப்பு நடத்தியது.

பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் சுதந்திரமாகத் திரிந்த ஹபீஸ் சயீதை, உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, பயங்கரவாத நிதியுதவி வழக்கில் பாகிஸ்தான் அரசு சிறையில் அடைத்துள்ளது.விவாதம் முழுமை பெறாதுஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கி பேசியதாவது:இந்தியா பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. மும்பை தாக்குதலில், 166 உயிர்களை பறி கொடுத்தது.

அதனால், சர்வதேச அளவிலான பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.சில நாடுகளின் ஆதரவில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளால் உண்டாகும் நாசத்தை கண்டு கொள்ளாமல் இருக்கும் வரை, நகர்ப்புற மக்களின் பாதுகாப்பு குறித்த எந்தவொரு விவாதமும் முழுமை பெறாது.இவ்வாறு அவர் பேசினார்.

Read more

Royal college gets brand new bus: Prime Minister Mahinda Rajapaksa attende: மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்து

January 22 2022 , Written by lankatime

Royal college gets brand new bus: Prime Minister Mahinda Rajapaksa attende:  மஹிந்த ராஜபக்க்ஷ  தலைமையில் றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்து

COLOMBO: Prime Minister Mahinda Rajapaksa yesterday (21) attended an event in Temple Trees, to handover a new bus to Royal College Colombo.

The Prime Minister ceremonially handed over the keys of the bus to the Principal of Royal College, D. V. S. Gunathilaka.

The brand new 54 seater bus made in Japan, is a donation by Keerthi Manthrirathne to Royal College. This bus was allowed to be imported with a full duty free concession, with PM Mahinda granting the approval when he was the Minister of Finance.

MP Premanath C. Dolawatte, Deputy Principal of Royal College Krishantha Silva and Mr. Mahesh Gunaratne representing the parents of the College were also present at the occasion. 

கௌரவ பிரதமரின் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்து

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (21) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்தொன்று வழங்கிவைக்கப்பட்டது.

கீர்த்தி மந்த்ரிரத்ன அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இப்பேருந்து ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 54 ஆசனங்களை கொண்ட சொகுசு பேருந்தாகும்.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் எம்.வீ.எஸ்.குணதிலக அவர்களிடம் பேருந்தின் திறவுகோலினை வழங்கிவைத்தார்.

அதனை தொடர்ந்து பேருந்திலுள்ள வசதிகளை கௌரவ பிரதமர் பார்வையிட்டார்.

இப்பேருந்தினை அன்பளிப்பாக வழங்கிய கீர்த்தி மந்த்ரிரத்ன அவர்களுக்கு கௌரவ பிரதமர் நினைவு சின்னமொன்றை வழங்கியதுடன், கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் எம்.வீ.எஸ்.குணதிலக அவர்களினால் கௌரவ பிரதமருக்கும் நினைவு பரிசொன்று வழங்கப்பட்டது.

கௌரவ பிரதமர் அவர்கள் நிதியமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமனாத் சீ தொலவத்த அவர்களின் தலையீட்டின் கீழ் இப்பேருந்திற்கான வரி நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன. ஓய்வுபெற்ற உதவி அதிபர் அஷோக கலஹிடியாவ இத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமனாத் சீ தொலவத்த, கொழும்பு றோயல் கல்லூரியின் துணை அதிபர் கிரிஷாந்த சில்வா, கல்லூரியின் பெற்றோரை பிரதிநிதித்துவப்படுத்தி மஹேஷ் குணரத்ன அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Royal college gets brand new bus: Prime Minister Mahinda Rajapaksa attende:  மஹிந்த ராஜபக்க்ஷ  தலைமையில் றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்து
Read more

கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் வேண்டும்; பா.ஜ.,முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி

January 22 2022 , Written by lankatime

கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் வேண்டும்; பா.ஜ.,முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி

காரைக்குடி : ஹிந்துக்கள் மீது மதமாற்ற தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாக பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் கூறியதாவது: பிளஸ் 2 மாணவி லாவண்யா பள்ளி ஆசிரியர் துாண்டுதலால் தான் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியை மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியுள்ளனர். மாணவி இறக்கும் முன்பு மதமாற்றத்திற்கு மறுத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா பேட்டி ஒன்றில் மதமாற்றம் நடந்ததாக தெரியவில்லை என்று கூறியுள்ளார். குழு அமைத்து விசாரணை நடக்க உள்ளதாக கூறிய நிலையில், விசாரணை முடியாமல் மதமாற்ற முயற்சி நடைபெறவில்லை என்று அவர் எவ்வாறு உறுதி செய்தார். மதமாற்ற தாக்குதல், ஹிந்துக்கள் மீது தொடர்ந்து நடந்து வருகிறது. லாவண்யாவின் பெற்றோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பா.ஜ.,வின் தொடர் போராட்டத்தால் விடுவிக்கப்பட்டனர். தற்போது, போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பாமல், மீண்டும் லாவண்யாவின் பெற்றோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.இந்த வழக்கை என்.ஐ.ஏ., அல்லது சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்ய வேண்டும். அல்லது கர்நாடகா போன்ற வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றம் செய்ய வேண்டும்.

அனிதாவிற்காக போராடியவர்கள் இப்போது எதுவும் பேசாமல் இருப்பது வியப்பாக உள்ளது. 2004 முதல் 2014 வரை தி.மு.க., காங்., கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தது. இதில், குடியரசு தின பேரணியில் 2009 மற்றும் 2014 ஆண்டு என இரண்டு முறை தான் தமிழக ஊர்தி பேரணியில் இடம் பெற்றது. 8 வருடம் பேரணியில் இடம்பெறாதது குறித்து யாரும் பேசவில்லை. இப்போது வாய் திறப்பது ஏன் என்று தெரியவில்லை, என்றார்.

Read more

After Dhanush and Aishwaryaa Rajinikanth's split, her sister Soundarya shows solidarity with new Twitter pic

January 18 2022 , Written by lankatime

After Dhanush and Aishwaryaa Rajinikanth's split, her sister Soundarya shows solidarity with new Twitter pic

CHENNAI: Actor on Monday night took to Twitter to announce his separation from wife Aishwaryaa after 18 years of marriage. Hours after the news of the split, Aishwarya's younger sister, Soundarya Rajinikanth changed her profile picture on Twitter to a throwback picture featuring her father Rajinikanth and Aishwaryaa.

The picture is from the sisters' childhood days. Rajinikanth holding her and Aishwaryaa in his arms. Sharing the picture, she wrote,

On Monday night, announcing the news of separation with his wife, Dhanush wrote, "18 years of togetherness as friends, couple, as parents and well-wishers to each other. The journey has been of growth, understanding, adjusting and adapting. Today we stand at a place where our paths separate." Dhanush urged people to respect their decision and give them some privacy.

Aishwaryaa also shared the same statement on her Instagram page. She wrote: 'No caption needed. Only your understanding and love necessary.'

Dhanush and Aishwarya got married in the year 2004. The couple has two sons together, Lingaa and Yatra.

Dhanush is currently shooting for upcoming Tamil-Telugu bilingual film Vaathi. The Telugu version of the movie has been titled Sir. Being directed by Venky Atluri, the film will see Dhanush play a professor. The project will mark Dhanush's debut in Telugu industry. The team kickstarted shoot with a customary pooja ceremony. The launch ceremony was attended by filmmaker Trivikram as the primary chief guest, who clapped the first shot. Samyuktha Menon has been roped in to play the female lead while GV Prakash Kumar has been signed to compose music. The project is being bankrolled by Sithara Entertainment.

Last seen in Tamil film Jagame Thandhiram, Dhanush will soon commence work on an upcoming trilingual project with filmmaker Sekhar Kammula. The project, which will go on the floors in a few months, also stars Dhanush is looking forward to the release of Netflix film The Gray Man soon.

After Dhanush and Aishwaryaa Rajinikanth's split, her sister Soundarya shows solidarity with new Twitter pic
After Dhanush and Aishwaryaa Rajinikanth's split, her sister Soundarya shows solidarity with new Twitter pic
After Dhanush and Aishwaryaa Rajinikanth's split, her sister Soundarya shows solidarity with new Twitter pic
After Dhanush and Aishwaryaa Rajinikanth's split, her sister Soundarya shows solidarity with new Twitter pic
Read more

Former Jammu and Kashmir chief ministers to lose SSG security cover

January 7 2022 , Written by lankatime

Former Jammu and Kashmir chief ministers to lose SSG security cover

India: Srinagar: Four former chief ministers of Jammu and Kashmir, including Farooq Abdullah and Ghulam Nabi Azad, are likely to lose their Special Security Group (SSG) protection as the union territory's administration has decided to "right-size" the elite unit established in 2000, officials said on Thursday.

The move comes a little over 19 months after the Centre had issued a gazette notification -- Jammu and Kashmir Reorganisation (Adaptation of State Laws) Order, 2020 -- on March 31, 2020, amending the Special Security Group Act of the erstwhile Jammu and Kashmir government by omitting a clause that provided former chief ministers and their families with SSG security.

Officials said the decision was taken by the Security Review Coordination Committee, a group that oversees the threat perception of important leaders in Jammu and Kashmir.

The officials said the SSG will be "right-sized" by reducing the number of the elite force to the "bare minimum". It will be headed by an officer below the rank of Superintendent of Police as against Director, who is of the rank of Inspector General of Police and above.

However, the officials feel there was a re-think over the downsizing of the SSG as some experts within the police force feel that this may hamper the preparedness of the elite unit.

The SSG will now be entrusted with the security of serving chief ministers and their immediate family members.

The decision will entail the withdrawal of the security cover of Farooq Abdullah, Ghulam Nabi Azad and two other former chief ministers Omar Abdullah and Mehbooba Mufti at a time when a number of terror incidents have taken place in Srinagar.

All these former chief ministers except Azad reside in Srinagar.

However, Farooq Abdullah and Azad will continue to be provided the security cover of the National Security Guard, also known as Black cat commandoes, as both of them are Z-plus protectees.

Omar Abdullah and Mehbooba will continue to have Z-plus security cover while in Jammu and Kashmir, but are likely to have reduced security outside the union territory.

The leaders will be provided security by the district police as well as the security wing based on the threat assessment, the officials said.

Some of the SSG personnel would be posted with the security wing of the Jammu and Kashmir Police for "close protection team", they said.

The officials said the remaining SSG personnel are likely to be posted to other wings so that the police force can make the best use of their training and knowledge.

Vehicles and other gadgets will be transferred to the security wing of the Jammu and Kashmir Police. 

Read more
1 2 > >>