தேசியப் பட்டியல் ஆசனங்கள் இன்றி 22 மாவட்டங்களின் முடிவுகள்!
Published on August 18 2015
பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள. தேசியப் பட்டியல் ஆசனங்கள் இன்றி 22 மாவட்டங்களின் 196 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி - 93 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி - 83 இலங்கை தமிழரசுக் கட்சி - 14 ஜே.வி.பி - 4 முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தலா 1 ஆசனம்
/image%2F1796264%2F20220922%2Fob_7c6c36_3nbqqbo1-400x400.jpg)
