பிரதமர் மோடி இன்று மாலை மணியளவில் மீண்டும் இந்தியா பயணமானார்!

Published on June 9 2019

பிரதமர் மோடி இன்று மாலை மணியளவில் மீண்டும் இந்தியா  பயணமானார்!

இன்று காலை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடி இன்று மாலை 4.15 மணியளவில் மீண்டும் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளார்.

அவர்கள் வருகை தந்த இந்திய விமான சேவைக்கு சொந்தமான பொயிங் 737 என்ற இரு விமானங்களில் அவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோடியை வழியனுப்பி வைப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ, பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோருடன் மேலும் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

Written by lankatime

Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post