Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

விமல் வீரவன்சவிடம் நலன் விசாரிக்க சிறைக்குச் சென்ற பெண் அமைச்சர்!

January 18 2017 , Written by lankatime

 விமல் வீரவன்சவிடம் நலன் விசாரிக்க சிறைக்குச் சென்ற பெண் அமைச்சர்!

நீதிமன்ற உத்தரவின் பேரில், கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பியான விமல் வீரவன்சவை, பிரதியமைச்சர் சுமேதா ஜி ஜயசேன, சிறைச்சாலைக்கு சென்று நேற்று பார்வையிட்டுள்ளார். சுமார் 30 நிமிடங்கள், விமலிடம் அவர் குசலம் விசாரித்ததாக அறியமுடிகின்றது.

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post