இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் (Alaina Teplitz) நேற்று (22) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ (Martin Kelly), அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி (Anthony Renzulli) ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.