இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,496 ஆக அதிகரித்துள்ளது. 824 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இன்று(ஏப்.,26) காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,496 ஆக அதிகரித்துள்ளது. 824 பேர் பலியாகி உள்ளனர். 5,804 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 19,868 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 7,628 -323
குஜராத் - 3,071 - 133
டில்லி - 2,625 - 54
மத்திய பிரதேசம் - 2,096 - 99
ராஜஸ்தான் - 2,083 - 33
தமிழகம் - 1,821 - 23
உத்தர பிரதேசம் - 1,793 - 27
ஆந்திரா - 1,061 - 31
தெலுங்கானா - 991 - 26
மேற்கு வங்கம் - 611 - 18
கர்நாடகா - 500 - 18
காஷ்மீர் - 454 - 06
கேரளா - 457 - 04
பஞ்சாப் - 298 - 17
ஹரியானா - 289 - 03
பீஹார் - 243 - 02
ஒடிசா - 94 - 01
ஜார்க்கண்ட் - 67 - 03
உத்தரகாண்ட் - 48 - 0
ஹிமாச்சல பிரதேசம் - 40 - 01
சத்தீஸ்கர் - 37 - 0
அசாம் - 36 - 01
அந்தமான் - 33 - 0
சண்டிகர் - 28 - 0
லடாக் - 20 - 0
மேகாலயா- 12- 01
புதுச்சேரி- 09 - 0
கோவா- 07 - 0
திரிபுரா- 02 - 0
மணிப்பூர் - 02 - 0
அருணாச்சல பிரதேசம் - 01 - 0
மிசோரம் - 01 - 0